திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் ஜாதி ரீதியான உடைகள் அணிந்து வரவோ, சர்ப்ப காவடி எடுத்து வரவோ கூடாது - எஸ்பி கடும் எச்சரிக்கை!
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் ஜாதி ரீதியான உடைகள் அணிந்து வரவோ, சர்ப்ப காவடி எடுத்து வரவோ கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.