தூத்துக்குடியில் நாளை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தல்: ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடியில் நாளை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தல்: ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தல் நாளை (ஜூன் 23) நடைபெறவுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.