காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: நேரடி உதவி ஆய்வாளர்களுக்கு எஸ்பி அறிவுரை!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள நேரடி உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.