தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியாக டாக்டர் சி.மதன் நியமனம்: அகில இந்திய அளவில் விருது பெற்ற ஐபிஎஸ் அதிகாரி!
அகில இந்திய அளவில் விருது பெற்ற ஐபிஎஸ் டாக்டர் சி.மதன், தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டார். இளைஞர்களுக்கு உற்சாகம் தரும் செய்திகள்!