அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை வழங்க கோரி ஊழியர்கள் தர்ணா போராட்டம்!
அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை வழங்க கோரி ஊழியர்கள் தர்ணா போராட்டம்!
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.