சர்ச் விழாவிற்கு ஸ்டாலினை அழைத்தால், பாஜகவில் இணைவோம் - தூத்துக்குடி பாதிரியார் விடியோ வைரல்!
"தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தின் பொன் விழாவிற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டும் அழைப்பு விடுத்தால் பாஜகவில் இணைவோம்" என தூத்துக்குடி பாதிரியார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.