திருச்செந்தூரில் மாவட்ட செயலாளர் பொறுப்பு வந்ததும் 108 ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்து சாலையில் அலப்பறை செய்த வி.சி.க.வினர்.. 102 பேர் மீது பாய்ந்த வழக்கு..
திருச்செந்தூரில், சாலையை மறித்து, ஊர்வலமாக சென்று, போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக, விசிகவினர் நூற்றி இரண்டு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.