விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கீதாஜீவன்.!
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் காவல்துறை பணியாளர் முத்துக்குமார். இவர் தனது தாயார் செல்வபாரதியுடன் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் இருச்சக்கர வாகனத்தில்