உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்: ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.2000 மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண் மற்றும் தொலைப்பேசி எண் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.