தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மக்களின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.288 கோடி திருட்டு: சைபர் கிரைம் தகவல்!
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.288 கோடி பொதுமக்களின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.