மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் போராட்டம்!
தூத்துக்குடி சிவந்தா குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஆசிரியர்களை நியமனம் செய்யக்கோரி பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.