சிவகங்கை காவலாளி அஜித்குமார் வழக்கில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!
சிவகங்கை மாவட்டத்தில் விசாரணை கைதி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.