நீதிமன்றம் முன்பு சமத்துவ வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு-புதுச்சேரி நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் வைக்க புதிய கட்டுபாடு விதித்துள்ள உயர்நீதிமன்ற பதிவாளர் ஆணையத் திரும்பப் பெற கோரி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.