மாப்பிள்ளையூரணியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்.!
மாப்பிள்ளையூரணியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்.!
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிலுவைப்பட்டி ஆர்சி பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.