வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் பெற்ற டி.எஸ்.பிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை!
வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் பெற்ற டி.எஸ்.பிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை!
தூத்துக்குடியில் வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் டி எஸ் பிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.