தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 46 காவல் ஆய்வாளர்கள் பணியிடம் மாற்றம் : டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவு
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லை சரகத்தில் 46 காவல் ஆய்வாளர்களை பணியிடம் மாற்றம் டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லை காவல் சரகத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 46 காவல் ஆய்வாளர்கள் பணியிடம் மாற்றம் செய்து நெல்லை காவல் சரக பொறுப்பு டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டுள்ளார்.





