திருச்செந்தூர் அருகே கிராமசபை கூட்டத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்த வார்டு உறுப்பினர்!!
மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில், தனது வார்டில் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தராததை நிர்வாகத்தை கண்டித்து வார்டு உறுப்பினர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.