நீர் பிடிப்பு பகுதியில் உள்ள டவர்களை அகற்ற வலியுறுத்தி நூறு அடி உயர மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்!
கயத்தாறு அருகே நீர் பிடிப்பு பகுதியில் உள்ள டவர்களை அகற்ற வலியுறுத்தி 100 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.