மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் பிரியாணி மாஸ்டர் தூக்குபோட்டு தற்கொலை!

மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் பிரியாணி மாஸ்டர் தூக்குபோட்டு தற்கொலை!

மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் பிரியாணி மாஸ்டர் தூக்குபோட்டு தற்கொலை!

குலசேகரன்பட்டினத்தில் மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் பிரியாணி மாஸ்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் கிழக்கு புதுத் தெருவைச் சேர்ந்தவர் ரபிக் மகன் சேக் சிந்தாமதார் (39). அங்குள்ள ஓட்டலில் பிரியானி மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். தினமும் மது குடித்து விட்டு வந்ததால் அவரது மனைவி திட்டினாராம். இதில் மனவேதனை அடைந்த சிந்தாமதார் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.