சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சிவந்தி ஆதித்தனார் 10 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 10 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தேவர்புரம் சாலையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப் படத்திற்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.