அசத்தல் நடவடிக்கை.. தூத்துக்குடி மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்களில் ஊழியர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்த உத்தரவு!!
கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருத்தமான இருக்கை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.