தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.86.94 கோடி திட்டப்பணிகள் ஆய்வு – இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி நேரில் பார்வை
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.86.94 கோடி மதிப்பிலான பூங்கா, நீச்சல்குளம், பாதாள சாக்கடை, நூலகம் மற்றும் ஓடை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.