விளாத்திகுளம் அருகே திடீரென வெடித்து சிதறிய பிரிட்ஜ்: போலீஸ் விசாரணை..!
விளாத்திகுளம் அருகே திடீரென வெடித்து சிதறிய பிரிட்ஜ்: போலீஸ் விசாரணை..!
பிரிட்ஜில் இருந்து கேஸ் லீக் ஆகி பிரிட்ஜ் தீ பற்றி எரிந்ததில் வீடு முழுவதும் தீ பரவி கரும்படலமாக மாறியதோடு மட்டுமின்றி வீட்டிலுள்ள பல பொருட்கள் தீக்கிறையாகி நாசமாகியுள்ளன....