முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் : ஜன.1 முதல் அமல்!

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் : ஜன.1 முதல் அமல்!

தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் வருகிற 1ஆம் தேதி முதல் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் முத்துநகர் அதிவேக விரைவு இரயில் நேரம் வருகிற 1ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 8:40க்கு பதில் 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் இரவு 9:05Pmக்கு புறப்படும். மறுநாள் காலை 6:23 மணிக்கு தாம்பரம் செல்லும், காலை 7:35 மணிக்கு எழும்பூர் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.