தாளமுத்துநகர் பகுதியில் உள்ள மதுக்கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை!!
தாளமுத்துநகர் பகுதியில் உள்ள மதுக்கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை!!
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.