பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாதனை!!
பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாதனை!!
பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் திணேஷகுமார் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.