தூத்துக்குடி மாவட்டத்தில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் : ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள 8 வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பனியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி,