ராணுவ வீரர் எனக் கூறி வியாபாரியிடம் நூதன மோசடி : தூத்துக்குடியில் பரபரப்பு!
ராணுவ வீரர் எனக் கூறி வியாபாரியிடம் நூதன மோசடி : தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பர்னிச்சர் கடைக்காரரிடம் வாட்ஸ் அப் மூலம் காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர் என்ற பெயரில் கூகுள் பேயில் ரூபாய் 65 ஆயிரம் நூதன முறையில் மோசடி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பர்னிச்சர் கடைக்காரர் புகார் அளித்துள்ளார்.