மகளிர் உரிமைத்தொகைக்கு வங்கிகணக்கு துவங்க அஞ்சல் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும்பயனாளிகள் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிகணக்கு துவங்க தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.