பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டியகட்டபொம்மன் ஆண்டு விழாவின் போது போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது!!
ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டியகட்டபொம்மன் ஆண்டு விழாவின் போது பாதுகாப்பு பனியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.