ரயில்வே பணிக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகளை திருடிய 4பேர் கைது : சரக்கு வாகனம் பறிமுதல்!!
கடம்பூர் அருகே ரயில்வே பணிகளுக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகளை திருடிய 4பேரை போலீசார் கைது செய்தனர். திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.