கிராம சபைக்கூட்டத்தில் மனு அளித்த ஆதரவற்ற பெண்ணின் வீட்டிற்கு ஒரே நாளில் மின் இணைப்பு: ஆட்சியர் நடவடிக்கை!
கிராம சபைக்கூட்டத்தில் மனு அளித்த ஆதரவற்ற பெண்ணின் வீட்டிற்கு ஒரே நாளில் மின் இணைப்பு, பட்டா மற்றும் இலவச வீடு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், நடவடிக்கை மேற்கொண்டார்.