சூரங்குடி சாலை பணிகள் 15 தினங்களில் நிறைவு பெறும் : ஆட்சியர் தகவல்!
சூரங்குடி சாலை பணிகள் 15 தினங்களில் நிறைவு பெறும் : ஆட்சியர் தகவல்!
சூரங்குடி ஐந்து ரோடு சந்திப்பில் இருந்து உச்சிநத்தம் ரோடு பெரிய ஓடை வரை தார் சாலை பணிகள் இன்னும் 15 நாட்களில் முடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.