உணவு பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
உணவுப் பொருள் விற்பனை செய்யும் ஹோட்டல், உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்ட அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் புகார் சேவை எண்ணைக் காட்சிபடுத்திடல் வேண்டும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ் அறிவுறுத்தல்.