வீட்டில் உணவு பாதுகாப்பு - தினம் ஒரு தகவல் : வீட்டில் உபயோகிக்கபடும் எண்ணெய்களில் செய்யப்படும் கலப்படம்குறித்தும்... சட்ட அம்சங்கள் குறித்த தகவல்..!
உண்மை ஒரு அடி செல்லும் முன் பொய் ஊரைச் சுற்றி வந்துவிடும் என்று சொல்வார்கள். அதை நிரூபிப்பது போல், “இப்போது வருவதெல்லாம் உணவு எண்ணெயே கிடையாது… அதெல்லாம் பெட்ரோலியம் பொருட்களின் சுத்திகரிப்பின் போது கிடைக்கும் மினரல் ஆயில்” என்ற பரப்புரையை நாம் அடிக்கடி வாட்ஸ்அப் உள்ளிட்ட