குளத்தூர் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : ஒருவர் பலி மற்றொருவர் காயம்!
குளத்தூர் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : ஒருவர் பலி மற்றொருவர் காயம்!
விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் ஒருவர் காயம் அடைந்துள்ளார்...