தேர்தல் தகராறு வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆஜர்..!

தேர்தல் தகராறு வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆஜர்..!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேயன்விளை கிராமத்தில் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தூத்துக்குடி 1-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி அருகே உள்ள பேயன்விளை கிராமத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது, தோ்தல் காரியாலயத்தில் இருந்த அதிமுகவினா் மீது திமுகவினா் தாக்குதல் நடத்திய வழக்கு விசாரணை தூத்துக்குடி 1-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆஜரானாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, வரும் 13-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

------------------------------------------------------

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள‌...

WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE

WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL CLICK HERE :-

GOOGLE NEWS LINK :- CLICK HERE